அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி
ஆற்காடு பஸ் நிலையத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.