63 நாயன்மார்கள் வீதி உலா

63 நாயன்மார்கள் வீதி உலா சேலத்தில் நடந்தது.

Update: 2022-11-27 21:04 GMT

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சாமி கோவில் பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்