2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் 2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது .

Update: 2022-08-23 04:15 GMT

சென்னை,

தமிழகத்தில் பிரபல 2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது .

சென்னை, வேலூர், புதுச்சேரி உட்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்