மாவட்டத்தில் மது விற்ற 6 பேர் கைது

மாவட்டத்தில் மது விற்ற 6 பேர் கைது;

Update:2023-10-26 03:12 IST

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில், மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் உள்பட 29 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்