அரியலூரில் கொரோனாவுக்கு 47 பேர் சிகிச்சை

அரியலூரில் கொரோனாவுக்கு 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-07-07 19:58 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. சிகிச்சையில் இருந்த 8 பேர் கொரோனாவுக்கு குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 47 சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 296 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்