பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-14 18:21 GMT

கரூர் தாந்தோணிமலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கொக்கம்பட்டியை சேர்ந்த குரு (வயது 55), மலைக்கோவிலூரை சேர்ந்த சிவசுந்தரம் (50), அப்பி பாளையத்தை சேர்ந்த முருகேசன் (36), காக்காவாடியை சேர்ந்த மணிவேல் (41) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்