கொரோனாவிற்கு 39 பேர் சிகிச்சை

பெரம்பலூரில் கொரோனாவிற்கு 39 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-08-18 18:26 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. 2 பேர் கொரோனாவுக்கு குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 39 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 38 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்