அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்

அருமனையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.38 ஆயிரம் அபராதம்;

Update: 2023-02-17 18:45 GMT

அருமனை, 

அருமனை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருமனை நெடுங்குளம் சந்திப்பு வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அதிக அளவில் பாறைப்பொடியை ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு போலீசார் ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்