ஓட்டப்பிடாரத்தில் கோர்ட்டு 2-ம் ஆண்டு தொடக்க விழா

ஓட்டப்பிடாரத்தில் கோர்ட்டு 2-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்்ட்டு இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். செயலாளர் மரகதவேல், பொருளாளர் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கோர்ட்டு நடுவர் ஜெயந்தி கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் சங்க நிர்வாகிகள் பரமசிவம், ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்