நாகூர் தர்காவில் நடைபெற் இஃப்தார் நோன்பில் சசிகலா பங்கேற்பு

நாகூர் தர்காவில் நடைபெற்ற மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா பங்கேற்றார்.;

Update:2022-04-28 15:56 IST


நாகூர்,

நாகூர் தர்காவில் நடைபெற்ற மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா இஸ்லாமியர்களை போன்று ஹிஜாப் அணி நோன்பு திறந்தார். நோன்பு கஞ்சி, பேரிச்சம்பழம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டார். பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் வழிபாடு செய்த சசிகலா அங்கிருந்து புறப்பட்டார்.


மேலும் செய்திகள்