மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல் தி.மு.க முன்னிலை
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 24 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.;
சென்னை
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் 24 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.1 இடத்தில் சுயேட்சை வெற்றி
மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை விவரம் வருமாறு:-
* சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி 2வது வார்டில் பாலசுந்தரம், 3 வது வார்டில் குமரேசன் ஆகிய 2 பாமக வேட்பாளர்கள் வெற்றி.
* வீரகனூர் பேரூராட்சி 2வது வார்டு தேமுதிக வேட்பாளர் கலைச்செல்வி வெற்றி;
* 1வது வார்டு அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் வெற்றி
திருப்பூர் மாவட்டம் ருத்திராவதி பேரூராட்சி 1வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் கண்ணம்மாள் வெற்றி
* விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 3வது வார்டில் திமுக வேட்பாளர் ஆதிலட்சுமி வெற்றி
* தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதூர் பேரூராட்சி 1வது வார்டில் அதிமுகவும், 2வது வார்டில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி
* விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 1வது வார்டில் ஜெயமூர்த்தி, 2வது வார்டில் கலா மணிகண்டன் ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் வெற்றி
* திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி 1வது வார்டு, குடவாசல் பேரூராட்சி 2வது வார்டில் சிபிஎம் வேட்பாளர்கள் வெற்றி.
* குடவாசல் பேரூராட்சி 1வது வார்டு, பேரளம் பேரூராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி
* திருப்பூர் மாவட்டம் கொளத்தூர்பாளையம் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலைப்பிரியா வெற்றி
* திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகர் பேரூராட்சியில் 1வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் வெற்றி
* தூத்துக்குடி மாநகராட்சி 45வது வார்டில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி
* தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி 2வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி 1வது வார்டில் அதிமுக வெற்றி
* கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் 1வது வார்டில் தேமுதிக வேட்பாளர் வெற்றி
* தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி
* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 4 வது வார்டில் திமுக வேட்பாளர் சர்மிளா ராணி வெற்றி
* திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகராட்சி 2வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சிம்சோன் துரை வெற்றி
* திருச்சி மாவட்டம் கூத்தப்பர் பேரூராட்சி 1வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கவிதா வெற்றி
* புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் 1வது வார்டில் வேலுச்சாமி, 2வது வார்டில் சுப்ரமணி ஆகிய 2 திமுக வேட்பாளர் வெற்றி
* தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் வாசுகி 411 வாக்குகள் பெற்று வெற்றி
* திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயராணி வெற்றி; 2 வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் லட்சுமி வெற்றி
* திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி 1வது வார்டில் திமுகவின் ஞானசுந்தரி வெற்றி;
2வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனிவேல் வெற்றி
* தென்காசி மாவட்டம் ஆய்குடி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களான 1வது வார்டு இலக்கியா மாரியப்பன் மற்றும் 2 வது வார்டு கார்த்திக் ஆகியோர் வெற்றி
* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 1 மற்றும் 2வது வார்டில் வெற்றி. 3வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி
* புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி 1வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கணேசன் வெற்றி
* கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் முதலாவது மற்றும் இரண்டாவது வார்டில் திமுக வெற்றி
* திருச்சி மாவட்டம் கூத்தைபார் பேரூராட்சி 1வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கவிதா வெற்றி
* கடலூர் மாநகராட்சி 1வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி