மதுரை, நெல்லை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

மதுரை, நெல்லை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.;

Update:2020-07-17 11:19 IST
மதுரை: 

மதுரையில் இன்று ஒரே நாளில் புதிதாக 261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  எண்ணிக்கை 7,858-ஆக உயர்ந்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,408ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவிலிருந்து 1,069 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனாவுக்கு 1,148 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்