2 மணி நிலவரம்: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம்

2 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம் வருமாறு:-

Update: 2020-01-02 08:31 GMT
சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகிறது; தற்போது 2. 00 மணி முன்னிலை நிலவரம் வருமாறு:-

பதவிகள்

அ.தி.மு.ககூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
(515)

75

95

3

ஒன்றிய
கவுன்சிலர்
(5067)

226

193

9



* தர்மபுரி : பென்னாகரம் ஒன்றியம் 1-ம் வார்டில் சிபிஎம் வேட்பாளர் ராதிகா வெற்றி.

* புதுக்கோட்டை : மணமேல்குடி ஒன்றியம் 2-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் கணேசன் வெற்றி.

* நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக  வேட்பாளர் மணி வெற்றி!

* தேனி : பெரியகுளம் ஒன்றியம் 1-வது வார்டில் அம‌முக வேட்பாளர் மருதையம்மாள் வெற்றி

கன்னியாகுமரி : அகஸ்தீஸ்வரம் ஒன்றிய 1-வது வார்டில் திமுக வேட்பாளர் அருண் காந்த் வெற்றி.

* தஞ்சாவூர் : திருவோணம் ஒன்றியம் 5வது வார்டில் திமுக வேட்பாளர் சௌந்தரராஜன் வெற்றி

* மயிலாடுதுறை ஓன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ஸ்ரீமதி வெற்றி

* விராலிமலை ஒன்றியம் 3-வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி

* சிவகாசி ஒன்றியம் 1 மற்றும் 2வது வார்டில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

மேலும் செய்திகள்