ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற ஸ்டாலினுக்கு அழைப்பு
ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.;
ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 9ந்தேதி முதல் 27ந்தேதி வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.