வேலூரில் பட்டப்பகலில் தொழிலதிபரை கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல்

வேலூரில் பட்டப்பகலில் தொழிலதிபரை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-07 14:51 GMT
வேலூர்,

வேலூரில் பட்டப்பகலில் தொழிலதிபரை  6 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் யார்? எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படைகள் அமைத்து  தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்