மாணவர்கள் மத்தியில் ஸ்கிரிப்ட் இல்லாமல் உரையாட பிரதமர் மோடி தயாரா? கார்த்திக் சிதம்பரம் கேள்வி
மாணவர்கள் மத்தியில் ஸ்கிரிப்ட் இல்லாமல் உரையாட பிரதமர் மோடி தயாரா? கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
நாகர்கோவிலில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் மத்தியில் ஸ்கிரிப்ட் இல்லாமல் உரையாட பிரதமர் மோடி தயாரா? மக்களோடு இருந்து கேள்விகளை எதிர்கொண்டு உண்மைகளை வெளிப்படையாக கூறுகிறார் ராகுல்காந்தி. மோடி என்பவர் மீடியா கிரியேட்டர், ஸ்கிரிப்ட் டைரக்டர், மேக்கப்மேன்.
இவ்வாறு அவர் கூறினார்.