சென்னைக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வீராணம் ஏரியில் இருந்து மீண்டும் நீர்திறப்பு
சென்னைக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வீராணம் ஏரியில் இருந்து மீண்டும் நீர்திறக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
கடலூரில் உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடி. இந்நிலையில் இதன் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு 1,400 கனஅடி நீர்வரத்து உள்ளது.
கடலூரில் உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடி. இந்நிலையில் இதன் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு 1,400 கனஅடி நீர்வரத்து உள்ளது.
இதனால் சென்னைக்கு 60 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும். 2 ஆண்டுகளுக்கு பின் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்திறக்கப்பட்டு உள்ளது.