சென்னையில் போலீஸ் சோதனை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 750 பேர் மீது வழக்கு

சென்னையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள்.

Update: 2017-06-11 20:32 GMT

சென்னை,

இரவு 10 மணி முதல் இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாகன சோதனையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 750 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்