தி.நகர் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஓட்டலில் மீண்டும் திடீர் தீ விபத்து

தி.நகர் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள ஓட்டலில் மீண்டும் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2017-06-04 13:20 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே உள்ள உணவக கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து
விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தி சென்னை சில்ஸ்க் கட்டிடம் இடிப்பு பணி நடக்கும் நிலையில் அருகே உள்ள ஓட்டலில் ஒன்றில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது அந்த பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்