கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது

கடைகளில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-08 16:52 GMT


நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளி, கோடியூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து நஞ்சப்பன் (வயது 43), சித்தன் (40) ஆகிய இருவரது கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளிலும் குட்கா விற்றது தெரிய வந்தது. அந்த கடைகளில் இருந்து 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன நஞ்சப்பன், சித்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்