கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை
கொரோனாவுக்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.;
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.