லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்;
மலைக்கோட்டை, செப்.9-
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த பிரித்திவிராஜ் (வயது 60), ஓடத்துறை பகுதியை சேர்ந்த சுந்தரம்(58) ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கேரள லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள், ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.