ஒரே காம்பில் 2 அதிசய பலாக்காய்கள்
ஒரே காம்பில் 2 அதிசய பலாக்காய்கள் காய்த்தன.;
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் ஒரே காம்பில் 2 பலாக்காய்கள் காய்த்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகிறார்கள்.