கைலியில் மறைத்து வைத்து கடத்திய ரூ.16½ லட்சம் தங்கம் பறிமுதல்

கைலியில் மறைத்து வைத்து கடத்திய ரூ.16½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-19 19:19 GMT

துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. அப்போது, ஒரு பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் கைலியில் மறைத்து வைத்து 281 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. .இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்