108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-01 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரியில் திருப்பத்தூர் சாலையில் உப்பு செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று ஆடி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து கோவில் முன்பு அமர்ந்து பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்