விழிப்புணர்வு பேரணி

மல்லாங்கிணறு பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-11-15 20:12 GMT

காரியாபட்டி,

விருதுநகரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவை முன்னிட்டு மல்லாங்கிணறு பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பேரூராட்சி தலைவர் துளசிதாஸ் தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத்தலைவர் மிக்கேலம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், மல்லாங்கிணறு சப்-இன்ஸ்பெக்டர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்