இளம்பெண் டாக்டர் மர்ம மரணம்;நண்பரின் குடியிருப்பில் இறந்து கிடந்தார்

இளம்பெண் டாக்டர் கோழிக்கோடு பாலாஜியில் உள்ள தனது தோழியின் குடியிருப்பில் தான்சியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

Update: 2023-03-01 12:19 GMT

கோழிக்கோடு :

கேரள மாநிலம் வயநாடு கணியம்பேட்டை பள்ளியாள் கவு கம் மற்றும் ஆமினா தம்பதியின் மகள் தன்சியா (25). இவர் கோழிக்கோடு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தார். இவருடைய கணவர் பரீத் தாமரசேரி.

இந்த நிலையில் கோழிக்கோடு பாலாஜியில் உள்ள தனது தோழியின் குடியிருப்பில் தான்சியா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.தன்சியா வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்