அயோத்தி ராமர் கோவில் திறப்பு தேதி அறிவிப்பு - பிரதமர் மோடி பங்கேற்பு

அயோத்தியில் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது.

Update: 2023-10-25 15:23 GMT

லக்னோ,

அயோத்தியில் இந்து மதக்கடவுள் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி திறப்பு விழாவில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்