செயற்கை நுண்ணறிவு அற்புதம்...! டைனோசர்கள் அணிவகுக்கும் கேரளா பூரம் திருவிழா....!

திருச்சூர் பூரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது யானைகள் தான். யானைகள் வரிசையாக நிற்கும் இந்த் விழா இந்த ஊருக்கு என்ன பெருமை?;

Update: 2023-05-01 05:15 GMT

சென்னை

கேரளா மாநிலம் திருச்சூரில் பூரம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .கலாசார தலைநகரில் பூரம் உற்சாகம் உச்சத்தில் இருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் மிகவும் வித்தியாசமான முறையில் தயார் செய்யப்பட்ட படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வித்தியாசமான படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ai.magine_ இல் வெளியிடப்பட்டு உள்ளன.

திருச்சூர் பூரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது யானைகள் தான். யானைகள் வரிசையாக நிற்கும் இந்த் விழா இந்த ஊருக்கு என்ன பெருமை? ஆனால் டைனோசர்கள் இருந்திருந்தால் புரம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த எண்ணம் இங்கே வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்