காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: போலீஸ் அதிகாரி உள்பட 2 பேர் பலி

ஜம்மு கஷ்மீரில் இருவேறு இடங்களில் இன்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.

Update: 2021-12-22 15:00 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் பொதுமக்களில் ஒருவர் என 2 பேர் பலியாகினர். பயங்கரவாத தாக்குதலையடுத்து குறிப்பிட்ட இடங்களை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்