புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா: சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-25 05:26 GMT
புதுச்சேரி,

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கருத்தரங்க அரங்கில் இன்று கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரவை வளாகம் மற்றும் மாமன்ற அரங்கில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏ-விடம் தொலைபேசியில் முதல்-மந்திரி நாராயணசாமி  நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகள்