டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்
டெல்லி அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
புதுடெல்லி:
2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அரியானா மாநிலம் குருகிராமில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையத்தை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.