டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு, தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது