உத்தரகாண்டில் நிலச்சரிவு: ஒருவர் பலி 17 பேர் காயம்
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
பீமிலி,
உத்தரகாண்ட் மாநிலம் பீமிலி பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 17 பேர் காயம் அடைந்தனர். அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.