திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் -பிரதமர் மோடி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

Update: 2019-04-29 10:09 GMT
கொல்கத்தா,

பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற பிரசார  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மே 23 ந்தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும்  மலரும். உங்கள் எம்.எல்.ஏக்கள் உங்களை விட்டு விலகி விடுவர். இன்றுவரை  திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். என கூறினார்.

மேலும் செய்திகள்