டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி,
புதுடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சீன எல்லை பிரச்சனை மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர்கள், வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.