ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி: தங்கப்பதக்கம் வென்றார் தமிழக வீராங்கனை

ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்.

Update: 2017-05-21 14:49 GMT
சென்னை,


சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய பிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சேர்ந்த வீராங்கனை வைஷாலி தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். வைஷாலி தங்கப்பதக்கம் வென்றதால் அவரது குடும்பத்தினர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்