பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீர்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் வெள்ளம்போல் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

Update: 2022-05-18 12:06 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் வெள்ளம்போல் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்