ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-17 18:55 GMT
மதுரை
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்