எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-17 16:42 GMT
கரூர்
வழிபாட்டு தலங்கள் சட்டப்பிரிவு 1991ஐ அமல்படுத்தக்கோரி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முகம்மது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு முகம்மது ஜாபர் அலி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்