ஆக்கிரமிப்பு குடிசை அகற்றம்

சோளிங்கர் அருகே ஆக்கிரமிப்பு குடிசை அகற்றப்பட்டது.

Update: 2022-05-17 15:20 GMT
சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து குடிசை கட்டியதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் வெற்றிக் குமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அதிலுவலர்கள் கணேஷ், சானு, மற்றும் கிராம உதவியாளர்கள் சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடிசையை அகற்றினார்கள். 

மேலும் செய்திகள்