அய்யன்கொல்லி அருகே யானைகள் வழித்தடத்தில் மின்வேலிகள் அகற்றம்
அய்யன்கொல்லி அருகே யானைகள் வழித்தடத்தில் மின்வேலிகள் அகற்றம்
பந்தலூர்
பந்தலூர் தாலுக்கா அய்யன்கொல்லி அருகே கோட்டப்பகுதியில் பிதிர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட வனநிலத்தை ஒட்டி யானைகள் வழிதடத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த மின் வேலியை கூடலூர் கோட்ட மாவட்டவனஅலுவலர் ஓம்கார் உத்தரவுபடி உதவி வன பாதுகாவலர்கள் கிருபாகரன், ஷர்மிலி, வனவர்கள் பரமேஸ்வரன், ஜார்ஜ் மற்றும் வனஊழியர்கள் மின்வேலிகளை அகற்றினார்கள்.