இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-16 23:50 GMT

சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநகர தலைவர் பவித்ரன் தலைமை தாங்கினார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்