மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

Update: 2022-05-16 23:44 GMT

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 72). விவசாயி. இவர் தனது தோட்டத்துக்கு சென்ற போது, மின் கம்பி அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் நடராஜன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்