மாங்குடி மாரியம்மன் வீதி உலா

மாங்குடி மாரியம்மன் வீதி உலா

Update: 2022-05-16 19:57 GMT
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே மாங்குடி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி நேற்று மாரியம்மன் வீதி உலா நடந்தது. அப்போது  மாரியம்மனுக்கு கும்மியடித்து பூக்கள் தூவி கிராம பெண்கள் வரவேற்பு கொடுத்தனர். வருகிற 23-ந்தேதி மாலை தூக்குத்தேர் அம்மன் வீதி உலாவும், தீமிதி விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாங்குடி கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்