கவர்னருக்கு வரவேற்பு

புதுச்சேரி கவர்னருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-15 20:12 GMT
விருதுநகர்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விருதுநகர் வழியாக சென்றார். அப்போது அவர் விருதுநகர் மாவட்ட விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அவரை கலெக்டர் மேகநாதரெட்டி வரவேற்றார். 

மேலும் செய்திகள்