வடமாடு மஞ்சுவிரட்டு

பில்லுசேரி கிராமத்தில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2022-05-15 19:11 GMT
மதுரை அழகர்கோவில் மாத்தூர் அருகே உள்ள பில்லுசேரி கிராமத்தில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது தன்னை அடக்க வந்த வீரரை தரையில் புரட்டி எடுக்கும் காளையைபடத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்