அறந்தாங்கி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-05-15 18:51 GMT
அறந்தாங்கி:
நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஸ்டோர் ஒரு அறையில் நேற்று திடீரென மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது. இதையறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்த தீயை அனைத்தனர். 

மேலும் செய்திகள்