தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-05-14 21:54 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பி.கே.நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 38). கூலித் தொழிலாளியான இவருக்கு செல்வமணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செல்வமணி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சேட்டு நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்