சிறப்பு தூய்மை பணி

திசையன்விளை பேரூராட்சியில் சிறப்பு தூய்மை பணி நடந்தது.

Update: 2022-05-14 19:19 GMT
திசையன்விளை:
திசையன்விளை பேரூராட்சியில் சிறப்பு தூய்மை பணி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி முருகானந்தம் தலைமை தாங்கி கொடியசைத்து, தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். அனைத்து வார்டுகளிலும் உள்ள வாறுகாலை தூர்வாரி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் மற்றும் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்